நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
தமிழர் தற்காப்புக் கலைகள் - ஒரு பார்வை, தலைப்பு வைச்சுட்டேன், என்ன சொல்லலாம்? நிறைய பெரியவங்க எழுதியிருக்காங்க, சொல்லி இருக்கிறாங்க, நான் சிறியவன், என்ன சொல்லப் போறேன்? சொல்ல முடியுமா?
என் அளவு சொல்ல முடியும், சொல்லணும், மனசில சேர்ந்து கிடக்குது, உங்க எல்லோரிடமும் கொட்டிக்கிறேன், வரக்கூடிய வாரங்களில்!