ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் நிகழ்ந்த ஏறத்தாழ 2 ஆண்டுகள் முன் இருக்கலாம் என்று ஞாபகம், பசுமை விகடன் சார்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் மதிப்பிற்குரிய திரு "நெல் ஜெயராமன்" என்று தமிழகம் முழுவதும் அறியப்படும் "கட்டிமேடு" ஜெயராமன் அவர்கள் பார்வைக்கு வைத்திருந்த நம் தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதிகளின் அணிவகுப்பு கீழே! அதன்பிறகு அவர் வருடாவருடம் நடத்தும் திருத்துறைப்பூண்டி அருகே நடத்தும் நெல்திருவிழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது மறக்க முடியாத பதிவு.
No comments:
Post a Comment